கோவை மாநகராட்சியுடன் கீரணத்தம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு!
கோவை மாநகராட்சியுடன், கீரணத்தம் ஊராட்சியை இணைப்பதை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியுடன், கீரணத்தம் ஊராட்சியை இணைப்பதாக அண்மையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ...