வரதமா நதி அணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு!
பழனி வரதமா நதி அணையிலிருந்து ஒட்டன் சத்திரம் தொகுதிக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி ...