அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம்!
அமைச்சர் துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...