எடப்பாடி பழனிசாமி தன்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர் என ஓபிஎஸ் விமர்சனம்!
அதிமுகவை அழிவுப்பாதைக்கு எடப்பாடி பழனிசாமி அழைத்துச் செல்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், நான்கு ...