ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை: சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் வர வேண்டும்!
கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உதகை மற்றும் ...