வீர தீர சூரன் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவு!
வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை டெல்லி நீதிமன்றம் நீக்கியதையடுத்து திரையரங்குகளில் படம் வெளியானது. பண்ணையாரும் பத்மினியும், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் ...