தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க உத்தரவு! – காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரியில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் ...