ஷம்பு எல்லையை பகுதியளவு திறக்க உத்தரவு!
டெல்லி ஷம்பு எல்லையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை பகுதியளவு அகற்றுமாறு ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தையொட்டி, டெல்லி ஷம்பு எல்லையில் ஹரியானா, பஞ்சாப் ...