மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க உத்தரவு!
"உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும்" என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ...