வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவு!
வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...