1 மாதத்துக்குள் மருந்தகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 மாதத்துக்குள் அனைத்து மருந்தகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் அருகே கடந்த சில ...