கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் : சித்தராமையாவுக்கு எடியூரப்பா கண்டனம்!
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை உத்தரவை நீக்கும் சித்தராமையாவின் முடிவுக்கு கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை உத்தரவைத் திரும்பப் ...