ஓரூர்க் கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!
நியூசிலாந்து வீரர் வில்லியம் ஓரூர்க் காயம் காரணமாகச் சில மாதங்களுக்குக் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத தொடக்கத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ...