சங்ககிரி அருகே இரு மூதாட்டி கொலை வழக்கு – தேடப்பட்டவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!
சேலம் மாவட்டம் சங்ககிரிஅருகே 2 மூதாட்டிகள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தனிப்படை போலீசார் சுட்டு பிடித்தனர். இளம்பிள்ளை தூதனூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் 2 மூதாட்டிகள் ...
