கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ‘கோலிவுட்’ : நடைமுறை சிக்கல்களால் இருளில் மூழ்கும் எதிர்காலம்..!
தமிழ் திரையுலகம் அண்மை காலமாகக் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், இதர சில காரணங்களாலு கோலிவுட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் ...






