இந்தியா சாம்பியன்: இந்த வெற்றி, எங்களது 2 வருட உழைப்பு!- ராகுல் டிராவிட்
தனது சார்பாக இந்திய அணி கோப்பையை வென்றிருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ...