சமக்கல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கத்திற்கு பெருகும் ஆதரவு : அண்ணாமலை
சமக்கல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ...