சென்னையில் குடிசை வீட்டில் வெடித்த கேஸ் சிலிண்டர் – அடுத்தடுத்த வீடுகளில் பரவிய தீ!
சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஜல்லடியன்பேட்டை கோவலன் தெருவில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து ...