தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த கல்லூரி மாணவரின் 3 விரல்கள் துண்டான சம்பவம் அதிர்ச்சி!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த கல்லூரி மாணவரின் 3 விரல்கள் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்கைநல்லூர் பகுதியைச் ...