இன்னொரு நாட்டை புகழ்வது சரிதானா?- ஒவைசிக்கு கிரண் ரிஜிஜு கேள்வி
ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் கட்சித் தலைவருமான ஒவைசி, மக்களவை உறுப்பினராக பதவியேற்றபோது ஜெய் பாலஸ்தீனம் என்று முழக்கமிட்டது விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது. மக்களவை உறுப்பினராக பதவியேற்ற ஒவைசி, 'ஜெய்பீம்', ...