மணிப்பூர் வன்முறைக்கு ப.சிதம்பரமே காரணம் – முதலமைச்சர் பிரேன் சிங் குற்றச்சாட்டு!
மணிப்பூர் பற்றி எரிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்தான் காரணம் என அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் குற்றம்சாட்டினார். வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு கூடுதலாக 5,000 துணை ...