டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் Dosa King – விரைவில் படப்பிடிப்பு!
வேட்டையனுக்குப் பிறகு Junglee Pictures-ன் பான்-இந்தியன் பிரம்மாண்ட படம், Dosa King படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். மெகாஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் ஃபகத் ஃபாசில் நடித்த ...