துறையூர் அருகே மலைவாழ் மக்கள் போராட்டம் – தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மலைவாழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பச்சைமலை பகுதியில், பச்சைமலை பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ...
