உத்தமசோழபுரம் பாத முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்!
சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பாத முனியப்பன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. சேலம், உத்தமசோழபுரம், சூளைமேட்டில் உள்ள பாத முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் ...