நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் : ‘படையப்பா’ திரைப்படம் ரீ ரிலீஸ்!
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, 'படையப்பா' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் - கே.எஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவான படையப்பா திரைப்படம், கடந்த 1999-ல் வெளியாகி ...
