அரக்கோணம் அருகே புதிதாக திறக்கப்பட்ட கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் சேதம்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே புதிதாகத் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். சைனபுரம் கிராமத்தில் அரசின் நேரடி ...
