விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக லாரியில் வைக்கப்பட்ட நெற்பயிர்கள் முளைத்துச் சேதமடைந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ...