நெல்லை : விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் குளங்களில் மண் கடத்தல்!
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே குளங்களில் இருந்து மண்ணை கடத்திச் சென்ற 100க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கனாபுரம் அருகே விவசாயப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் குளங்களில் இருந்து மண்ணை ...