தமிழகத்தில் கணினி தொழிற்சாலை நிறுவ ஹெச்.பி. பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – அஸ்வினி வைஷ்ணவ்
தமிழகத்தில் கணினி மற்றும் மடிக்கணினி தொழிற்சாலையை நிறுவ ஹெச்.பி. மற்றும் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுதொடர்பான ...