பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித் உள்ளிட்டோருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித்குமார், தொழிலதிபர் நல்லிக் குப்புச்சாமி ஆகியோருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...