பத்ம விருது பெறுபவர்களின் அசாதாரண சாதனைகளை கொண்டாடுவதில் இந்தியா பெருமை கொள்கிறது – பிரதமர் மோடி வாழ்த்து!
பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பத்ம விருது பெறுபவர்களின் அசாதாரண சாதனைகளை ...