வானொலியில் மக்களோடு இணையும் நிகழ்ச்சிகள் இருந்தால் உயிர்ப்புடன் இருக்கும் – பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் பேட்டி
வானொலி அழிந்து வருகிறது என்று பலர் கூறினாலும், சரியான உள்ளடக்கம் மற்றும் மக்களோடு இணையும் நிகழ்ச்சிகள் இருந்தால் அது உயிர்ப்புடன் இருக்கும் என பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள ...
