அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன்!
அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "புகழ்பெற்ற கவிஞரும் சுற்றுச்சூழல் ...