பாரதத்தைக் கட்டமைக்கும் அனைவருக்கும் பத்ம விபூஷண் விருது சமர்ப்பணம் – வெங்கையா நாயுடு
நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உட்பட பாரதத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், தனக்கு கிடைக்குத்துள்ள பத்ம விபூஷண் விருதை பெருமையுடன் அர்ப்பணிப்பதாக முன்னாள் குடியரசுத் துணைத் ...