பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!
பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற தீவிரவாதிகள், ஸ்ரீநகர் அருகே ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் ...