Pahalgam attack: Identity of foreigner victim revealed - Tamil Janam TV

Tag: Pahalgam attack: Identity of foreigner victim revealed

பஹல்காம் தாக்குதல்: பலியான வெளிநாட்டவர் அடையாளம் கண்டுபிடிப்பு!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர், நேபாளத்தின் புட்வால் பகுதியைச் சேர்ந்த சுதிப் நியூபேன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சுதீப், தனது தாய், சகோதரி மற்றும் மைத்துனருடன் பஹல்காமிற்கு விடுமுறைக்காகச் சென்றிருந்தார். பயங்கரவாதிகள் ...