பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று – டிரம்ப்
பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மிக மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சனை பல ஆண்டுகளைக் கடந்து ...