பஹல்காம் தாக்குதல் – காயம் அடைந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் விவரம்!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழர்களின் நிலை மற்றும் அவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கராவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் ...