பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழி தீர்க்கப்பட்டது – ராஜ்நாத் சிங்
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பழி தீர்க்கப்பட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை எனத் ...