ராமநாதபுரம் அருகே ரூ. 2.50 கோடி மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்!
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியில், இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் . வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தப்படுவதாக வந்த ...