உதகையில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த ஓவியக் கண்காட்சி!
உதகையில் நடைபெறும் ஓவியக் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுகிறது. அந்த ...