சேதமடைந்த பயங்கரவாத முகாமை பார்வையிட்ட பாக். அமைச்சர்!
பாகிஸ்தானில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தகர்க்கப்பட்ட பயங்கரவாத முகாமில் பாகிஸ்தான் அமைச்சர் நூன் பார்வையிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடந்த மே மாதம் இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் ...
