சுப்மன் கில்லுக்கு கை கொடுத்த பாகிஸ்தான் ரசிகர் – சர்ச்சை வீடியோ!
ஆஸ்திரேலியாவில் சுப்மன் கில்லிடம் கைகுலுக்கிய பாகிஸ்தான் ரசிகர் பாகிஸ்தான் வாழ்க என முழக்கமிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா ...
