ஒன்று கூடிய பாக். பயங்கரவாதிகள் : இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த சதித்திட்டம்!
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்களான லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகியவை இந்தியா மீது மீண்டும் ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக உளவு அமைப்புகள் ...
