Pakistan - 7 workers killed in landslide - Tamil Janam TV

Tag: Pakistan – 7 workers killed in landslide

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வடக்கு பாகிஸ்தானில் கில்கிட் பால்டிஸ்தானின் டான்யொர் நகரில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு  நீர் விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தாக அதிகாரிகள் ...