சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!
பலுசிஸ்தான் குறித்து பேசியதற்காகச் சல்மான் கானை பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கான பட்டியலின் கீழ் பாகிஸ்தான் சேர்த்துள்ளது. பாகிஸ்தானின் 43 சதவீத நிலப்பரப்புடன் மிகப்பெரிய மாகாணமாகப் ...
