தீவிரவாதிகளின் இறுதிச்சடங்கில் பாக்.ராணுவம்!
"ஆப்ரேஷன் சிந்தூர்" தாக்குதலில் பலியான தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவம், ISI பங்கேற்றது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இந்திய ...