எல்லையில் 3வது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் : இந்திய ராணுவம் பதிலடி!
எல்லையில் 3வது நாளாகப் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக ...