பாகிஸ்தானில் போலீசார் மீது குண்டுவீச்சு: 5 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் வெடிகுண்டுகளை வீசி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 5 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ...