ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணித்ததற்காக 16 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டும் எனப் பாகிஸ்தான் அணியை ஐசிசி எச்சரித்துள்ளது. இந்தியாவுக்கு ...